ஊத்தங்கரையில் மூத்த வழக்கறிஞருக்கு பாராட்டு.

ஊத்தங்கரையில் மூத்த வழக்கறிஞருக்கு பாராட்டு.
X
ஊத்தங்கரையில் மூத்த வழக்கறிஞருக்கு பாராட்டு.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக மூத்த வழக்கறிஞர் ரங்கநாதனுக்கு 50-ம் ஆண்டு பொன்விழா மற்றும் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் உயர் நீதிமன்ற நீதிபதி சக்திவேல் கலந்துகொண்டார். மேலும் ஊத்தங்கரை வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக அனைத்து வழக்கறிஞர்களும் இணைந்து மூத்த வழக்கறிஞரான ரங்கநாதனுக்கு பாராட்டு தெரிவித்தனர்.
Next Story