குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளித்த எஸ்டிபிஐ நிர்வாகி

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (செப்டம்பர் 8) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் எஸ்டிபிஐ கட்சியின் சுத்தமல்லி நகர செயலாளர் ரஹ்மத்துல்லாஹ் மனு அளித்தார். அதில் சுத்தமல்லி 2வது வார்டில் பேவர் பிளாக் சாலை அமைத்து தர வேண்டும், பாரதியார் நகர் முதல் புதிய பேருந்து நிலையம் வரை சென்று வந்த பேருந்தை(32D,7C,10L/4) மீண்டும் இயக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
Next Story