மேலப்பாளையத்தில் குழந்தைகளுக்கு சிறப்பு முகாம்

மேலப்பாளையத்தில் குழந்தைகளுக்கு சிறப்பு முகாம்
X
குழந்தைகளுக்கு இலவச சிறப்பு மருத்துவ முகாம்
திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் நேற்று (செப்டம்பர் 7) காலை 10 மணியளவில் குழந்தைகளுக்கான இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் குழந்தை நல சிறப்பு மருத்துவர் சதீஷ் பங்கேற்று குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்தார். இந்த முகாமில் மேலப்பாளையத்தை சேர்ந்த ஏராளமான குழந்தைகள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
Next Story