போச்சம்பள்ளி:தெரு நாய்கள் தொல்லை பள்ளி மாணவர்கள் அச்சம்.

போச்சம்பள்ளி:தெரு நாய்கள் தொல்லை பள்ளி மாணவர்கள் அச்சம்.
X
போச்சம்பள்ளி:தெரு நாய்கள் தொல்லை பள்ளி மாணவர்கள் அச்சம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதியில் உள்ள வடமலைப்பட்டி பகுதியில் நாய்கள் தொல்லையால் அந்த வழியாக செல்லும் பள்ளி மாணவர்கள், குழந்தைகளை அச்சத்துடன் சென்று வருகின்றனர். சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து நாளை கட்டுக்குள் கொண்டு வரவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், பொதுமக்கைளின் கோரிக்கையாக உள்ளது.
Next Story