நெல்லை மாவட்டத்தில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்

நெல்லை மாவட்டத்தில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்
X
மின்தடை அறிவிப்பு
திருநெல்வேலி மாவட்டத்தில் நாளை (செப்டம்பர் 9) பழைய பேட்டை, பொருட்காட்சி துணை மின் நிலையங்கள், சீதபற்பநல்லூர் உபமின் நிலையம், கூடங்குளம் துணை மின் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது‌.இதன் காரணமாக இந்த பகுதிகளுக்கு உட்பட்ட பகுதியில் காலை 9 மணி முதல் மின்தடை ஏற்படும் என செயற்பொறியாளர்கள் அறிவித்துள்ளனர்.
Next Story