குறைதீர்க்கும் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்டம் வழங்கிய கலெக்டர்

X
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (செப்டம்பர் 8) மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் சுகுமார் மாற்றுத்திறனாளிகளின் இருப்பிடத்திற்கு நேரில் சென்று கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.மேலும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் மனு அளித்த மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Next Story

