கரூர் மனித சங்கிலி அமைத்து கண்தானம் விழிப்புணர்வு பேரணி.

கரூர் மனித சங்கிலி அமைத்து கண்தானம் விழிப்புணர்வு பேரணி.
கரூர் மனித சங்கிலி அமைத்து கண்தானம் விழிப்புணர்வு பேரணி. அகர்வால் மருத்துவமனை சுரபி செவிலியர் கல்லூரி மாணவ-மாணவியர் இணைந்து கண் தானம் செய்வது தொடர்பான மனித சங்கிலி விழிப்புணர்வு பேரணி கரூர் - கோவை சாலையில் அகர்வால் கண் மருத்துவர் சுகன் & மற்றும் நூபுர் தலைமையில் நடைபெற்றது. இந்த மனித சங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கண்களை தானமாக வழங்குவதன் மூலம் பார்வையில்லாத மற்றவர்களுக்கு பார்வை அளிக்கும் ஒரு உன்னத செயலாக மாறும் எனவும்.,தானம் செய்த கண்கள் பார்வையில்லாதவர்களுக்கு பார்வை கிடைக்க உதவுகிறது எனவும் குருட்டு தன்மையால் பாதிக்கப்பட்ட இருவருக்கு ஒளியும் பார்வையும் இந்த கண் தானம் அளிக்கிறது என பொதுமக்களிடையே பேரணியில் பங்கேற்ற நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
Next Story