இளங்கோநகர்: பள்ளியில் உலக எழுத்தறிவு தினம்

இளங்கோநகர்: பள்ளியில் உலக எழுத்தறிவு தினம்
X
இளங்கோநகர்: பள்ளியில் உலக எழுத்தறிவு தினம் கடைபிடிக்கப்பட்டது.
உலக எழுத்தறிவு தினத்தையொட்டி இன்று குறிஞ்சிப்பாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட இளங்கோநகர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உலக எழுத்தறிவு தினம் கடைபிடிக்கப்பட்டது. அதில் பள்ளி கல்வித்துறை வாயிலாக வழங்கப்பட்ட வாசிப்பு இயக்க புத்தகங்களான நுழை, நட, ஓடு, பற என்ற தலைப்பின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள கதை புத்தகங்களை வாசித்தனர்.
Next Story