கிருஷ்ணகிரி: மாற்று கட்சியினர் திமுகவில் ஐக்கியம்.

X
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், காவேரிப்பட்டிணம் மேற்கு ஒன்றியத்தைச் சேர்ந்த அதிமுக, தவெக, நாம் தமிழர் கட்சி, பாமக கட்சிகளைச் சேர்ந்த இளைஞர்கள் ஏராளமானோர் காவேரிபட்டிணம் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் சரவணன் ஏற்பாட்டில் திம்மாபுரம் ஊராட்சியைச் சேர்ந்த சின்னராஜ் தலைமையில் இன்று பார்சுர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் முன்னிலையில் திமுகாவில் தக்களை இணைத்துக்கொண்டனர். கட்சிக்கு வந்தவர்களை துண்டை அணவித்து வரவேற்றார். கழக நிர்வாகிகள் பலர் கலந்துக்கொண்டனர்.
Next Story

