கிருஷ்ணகிரியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்.

X
கிருஷ்ணகிரி பகுதியில் உள்ள தமிழ்நாடு திருமண மண்டபத்தில் கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்ட வார்டு எண் 28, 29, மற்றும் 30-க்கு செப்-9ம் தேதி காலை 9:00 மணி முதல் மாலை 3 மணி வரை உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடக்க உள்ளது. இந்த முகாமில் பட்டா மாற்றம், பென்சன் வாங்க, ஆதார் அட்டையில் திருத்தங்கள் செய்ய, ரேசன் அட்டையில் முகவரி திருத்தம் உள்ளிட்டவை விண்ணப்பித்து பயன்பெறலாம். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story

