நெல்லையில் இடிதாக்கி காயமடைந்த மூதாட்டி

X
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்தனர்.இந்த நிலையில் இன்று (செப்டம்பர் 8) மாலை முதல் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இந்த நிலையில் கருப்பந்துறையில் பெய்த கனமழையால் இடிதாக்கி மூதாட்டி பாலம்மாள் என்பவர் பலத்த காயமடைந்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
Next Story

