ஓசூருக்கு வரும் பாமக நிறுவனா் ராமதாஸ் வருகை.

X
மாநிலம் முழுவதும் பாமக பொதுக்குழுவை நடத்தி புதிய நிர்வாகிகள் தோ்வுசெய்யப்படும் என அக்கட்சியின் நிறுவனா் ராமதாஸ் அறிவித்திருந்த நிலையில் ஒசூருக்கு வரும் செப்.14-ம் தேதி அன்று பொதுக்குழு நடத்தப்படுகிறது. இதற்காக ஒசூருக்கு வரும் ராமதாஸ்சுக்கு பாமக சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. மீண்டும் மருத்துவா் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோர் ஒன்றிணைந்து கட்சியை வளா்க்க வேண்டும் என்பதே எங்களது விருப்பம். ஒசூரில் நடைபெற உள்ள பொதுக்குழுவிற்கு அன்புமணி வருகை தந்தால் அவருக்கும் உற்சாக வரவேற்பு அளிக்கப்படும். என்றனர்.
Next Story

