ஓசூரில் முன்னாள் பாஜக முன்னாள் மாவட்ட தலைவருக்கு வாழ்த்து.

X
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக முன்னாள் மாவட்ட தலைவர் வி.நாகராஜ் மாநில தலைமையில் இருந்து போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் குழுவில் நியமிக்கப்பட்டதை தொடர்ந்து கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் ஓசூர் கிழக்கு மண்டல் சார்பாக அனைத்து நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
Next Story

