அதிக விலைக்கு மது விற்ற ஒருவர் கைது

அதிக விலைக்கு மது விற்ற ஒருவர் கைது
X
குமாரபாளையத்தில் அதிக விலைக்கு மது விற்ற ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
குமாரபாளையத்தில் அரசு நிர்ணயம் செய்த நேரத்திற்கு முன்பாக அதிக விலைக்கு மது விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. சேலம் சாலை பங்களா எதிரில் உள்ள பார் அருகே விற்பதாக தகவல் அறிந்து, நேரில் சென்ற இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.ஐ. பிரபாகர் உள்ளிட்ட போலீசார், அங்கு மது விற்றுக்கொண்டிருத்த மணிகண்டன், 33, என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர். மணிகண்டன் வசம் அமது பாட்டில்கள் எங்கிருந்து வாங்கப்பட்டது, யார் விற்க சொன்னது என்பது குறித்து விசாரணை செய்து வருகிறார்கள். .
Next Story