புதிய சாலை அமைக்கும் பணி ஆய்வு!

X
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே கழிஞ்சூர் 13-வது வார்டு தெருக்களில் கால்வாய் பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து, தரமான புதிய சாலை அமைப்பதற்காக கழிஞ்சூர் திமுக நிர்வாகிகள் மற்றும் வேலூர் துணை மேயர் M. சுனில் குமார் இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்வில் துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story

