கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியை அதிகாரிகள் ஆய்வு!

X
வேலூர் மாவட்டம் குடியாத்தம் 12-வது வார்டு ஆர்.வி. வேணுகோபால் தெருவில், பொதுமக்களின் கோரிக்கையை தொடர்ந்து நடைபெற்று வரும் கழிவுநீர்கால்வாய் பணிகளை, நகர திமுக செயலாளர் மற்றும் நகர மன்ற தலைவர் எஸ். சௌந்தரராஜன் இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பலர் உடனிருந்தனர்.
Next Story

