தொகுதி தலைவருக்கு ஆறுதல் கூறிய கட்சியினர்

X
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை தொகுதி தலைவர் சேக் இஸ்மாயில் சிறிய தந்தை களக்காடு சுலைமான் நேற்று நடந்த விபத்தில் உயிரிழந்தார். அவரின் நல்லடக்கம் இன்று மாலை களக்காட்டில் வைத்து நடைபெற்றது. முன்னதாக எஸ்டிபிஐ கட்சியினர் நெல்லை பரிசோதனை கூடத்தில் கலந்து கொண்டு நெல்லை தொகுதி தலைவர் சேக் இஸ்மாயிலுக்கு ஆறுதல் கூறினர்.
Next Story

