நடவுப் பணியில் தீவிரம் காட்டும் விவசாயிகள்

X
பெரம்பலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடக்கத்தில் இருந்து மிதமான மழை அவ்வப்போது பெய்து வருகிறது. இந்த மழையை பயன்படுத்தி பெரம்பலூர் அருகே உள்ள செங்குணம், அருமடல் , பாலாம்பாடி உட்பட பெரம்பலூர், வேப்பந்தட்டை, குன்னம், ஆலத்தூர் ஆகிய வட்டார பகுதிகளில் டிராக்டர் உதவியுடன் விவசாயிகள் தற்போது மானாவாரி பயிரான முத்து சோளம் பயிர் சாகுபடியில் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
Next Story

