அகில இந்திய தமிழ்நாடு விவசாய சங்கம் கிளை மாநாடு

அகில இந்திய தமிழ்நாடு விவசாய சங்கம் கிளை மாநாடு
X
காலி மனைக்கு பட்டா தர வேண்டுதல் 2. 100 நாள் வேலை அமைத்து தர வேண்டுதல் 3. குடிநீர் மினி டேங்க் அமைத்து தர வேண்டுதல் 4. இடுகாடு சீரமைத்தல் 5. சமுதாயக்கூடம் அமைத்து தர வேண்டுதல் 6. ஆணை வாரை to மன்றா குளம் வரை பாதையை சீரமைத்து தர வேண்டுதல் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
அகில இந்திய தமிழ்நாடு விவசாய சங்கம் கிளை மாநாடு பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் புது வேட்டக்குடி கிராமத்தில் 8 /9 /2025 அன்று மாலை 5:30 மணி அளவில் நடைபெற்றது. புது வேட்டக்குடி கிளையில் தேர்வு செய்த புதிய நிர்வாகி தலைவர், p. முருகேசன், செயலாளர், p. தியாகராஜன், பொருளாளர் p. ஆறுமுகம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் T.பூபதி, சுதா, ஐஸ்வர்யா, ஞானம்மாள், M.பூபதி,பாக்கியராஜ் m.சுப்பிரமணியன் இளைய குமார் p.சுப்பிரமணி, S.அஜித் குமார். ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டம் ஒன்றிய செயலாளர் T. சத்தியசீலன், K. முத்து ஒன்றிய குழு உறுப்பினர், AK. ராஜேந்திரன் மாவட்ட செயலாளர் தமிழ்நாடு விவசாய சங்கம், இவர் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக நேரடி வர முடியாமல் வலைதள வழி நடத்துளின்படி, M. சுப்பிரமணி தலைமையில் நடைபெற்றது. அஜெண்டா 1.அஞ்சலி 2.நடைபெற்ற வேலை 3.உழவன் உரிமை 4.கிளை மாநாடு தலைவர் செயலாளர் பொருளாளர் தேர்வு செய்யப்பட்டனர் 5.செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வீட்டுமனை பட்டா கேட்டு மறியல் போராட்டம். தீர்வு காணுதல்,1. காலி மனைக்கு பட்டா தர வேண்டுதல் 2. 100 நாள் வேலை அமைத்து தர வேண்டுதல் 3. குடிநீர் மினி டேங்க் அமைத்து தர வேண்டுதல் 4. இடுகாடு சீரமைத்தல் 5. சமுதாயக்கூடம் அமைத்து தர வேண்டுதல் 6. ஆணை வாரை to மன்றா குளம் வரை பாதையை சீரமைத்து தர வேண்டுதல் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
Next Story