குள்ளஞ்சாவடி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

குள்ளஞ்சாவடி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை
X
குள்ளஞ்சாவடி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது.
கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி துணை மின் நிலையத்தில் இன்று (செப்.9) பராமரிப்புப் பணி காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை குள்ளஞ்சாவடி, சமட்டிக்குப்பம், சின்னதானங்குப்பம், சுப்பிரமணியபுரம், அன்னவல்லி, சேடப்பாளையம், தொண்டமாநத்தம், எஸ். புதூர், வள்ளுவர் காலனி, பகுதியில் மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story