கிருஷ்ணகிரியில் மரம் விழுந்து காயமடைந்தவர்களுக்கு எம்.எல்.ஏ. நிதியுதவி.

கிருஷ்ணகிரியில் மரம் விழுந்து காயமடைந்தவர்களுக்கு எம்.எல்.ஏ. நிதியுதவி.
X
கிருஷ்ணகிரியில் மரம் விழுந்து காயமடைந்தவர்களுக்கு எம்.எல்.ஏ. நிதியுதவி.
கிருஷ்ணகிரி நகராட்சி 1-வது வார்டு கோட்டை பகுதியில் நள்ளி ரவில் புளிய மரம் ஒன்று வீட்டின் மீது விழுந்தது. இதில் வீட்டில் இருந்த ஒரு பெண், 2 குழந்தைகள் காயம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்தது வந்த பர்கூர் எம்.எல்.ஏ. டி.மதியழகன் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு அவர்களுக்கு நிவாரண நிதி வழங்கி ஆறுதல் கூறினார். கிருஷ்ணகிரி நகராட்சி தலைவர் பரிதாநவாப், தி.மு.க. நிர்வாகிள் மற்றும் கட்சியினர் உடன் இருந்தனர்.
Next Story