தோப்புக்கொல்லை துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

X
தோப்புக்கொல்லை துணை மின் நிலையத்தில் இன்று (செப்டம்பர் 9) பராமரிப்புப் பணி காரணமாகக் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை அகரம், பெத்தநாயக்கன்குப்பம், கண்ணாடி, திம்மராவுத்தன்குப்பம், ஆயிக்குப்பம், எடங்கொண்டான்பட்டு, தம்பிப்பேட்டை, காட்டுரெங்கநாதபுரம், தையல் குணாம்பட்டினம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Story

