கோ. மங்கலம் துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோ. மங்கலம் துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை
X
கோ. மங்கலம் துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது.
கடலூர் மாவட்டம் கோ. மங்கலம் துணை மின் நிலையத்தில் இன்று செப்டம்பர் 9 ஆம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன. இதன் காரணமாக கோ.மங்கலம், மணவாளநல்லூர், மணலூர், தொரவளுர், பரவளுர், கச்சி. பெருமாநத்தம், எருமனூர், முகுந்தநல்லூர் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் மின்தடை செய்யப்பட்டுள்ளது.
Next Story