ஆற்காடு பேருந்து நிலையம் அருகே லாரி விபத்து!

X
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பேருந்து நிலையம் அருகே பால் ஏற்றி வந்த டேங்கர் லாரி முன்பக்க சேஸ் உடைந்து விபத்துக்குள்ளானது. நேற்று நடைபெற்ற இந்த விபத்தில், லாரியின் டீசல் டேங்க் உடைந்ததால் சாலையில் டீசல் பெருக்கெடுத்து ஓடியது. தீயணைப்பு துறையினர் தண்ணீர் பீய்ச்சி செய்து, கிரேன் மூலம் லாரியை அப்புறப்படுத்தினர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story

