சங்கரன்கோவில் கழிவுநீர் சாலையை ஆய்வு செய்த சேர்மன்

X
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சிக்கு உட்பட்ட 5ஆவது வார்டு பகுதியில் நீண்ட நாட்களாக கழிவுநீர் சாலையில் தேங்கி இருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் அளித்த புகாரியின் அடிப்படையில் விரைந்து சென்று சங்கரன்கோவில் நகர் மன்ற தலைவர் கௌசல்யா மற்றும் அதிகாரிகள் அப்பகுதியை ஆய்வு மேற்கொண்டனர் . இந்த கழிவுநீர் ஓடை அமைப்பதற்காக நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும் என்று நகர்மன்றத் தலைவி தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story

