பட்டா வழங்கக் கோரி ஆட்சியர் அலுவலகம் முன்பாகபழங்குடியினர் தர்ணா.

X
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், பழங்குடியினர் அலுவலகம் முன்பாக தர்ணாவில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர் சி. தினேஷ் குமார் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுமக்கள் தரப்பில் 233 மனுக்கள் பெறப்பட்டன. அப்போது, பட்டா வழங்கக் கோரி தர்ணாவில் ஈடுபட்ட பழங்குடியினரிடம், காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
Next Story

