மர்ம நபர் நோட்டமிட்டு பூட்டை உடைக்க முயற்சி செய்த சிசிடிவி காட்சி

X
திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம், மாசிலாமணிபுரம் அருகே கோவிந்தராஜ் நகர் பகுதியில் சரவணன் என்பவரின் வீட்டை மர்மநபர் நோட்டமிட்டு வீட்டின் பூட்டை உடைக்க முயற்சி செய்த சிசிடிவி காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Next Story

