பழமையான திருக்கோயில் தூண்கள் கற்களை மண்ணில் புதைப்பு

பழமையான திருக்கோயில் தூண்கள் கற்களை மண்ணில் புதைப்பு
X
பழமையான திருக்கோயில் தூண்கள் கற்களை மண்ணில் புதைத்த செயல் அலுவலர்
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கதிரணம்பட்டியை சேர்ந்த பால்ராஜ் என்பவர் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் கொத்தப்புள்ளி கிராமத்தில் உள்ள அருள்மிகு செங்கமலவள்ளி தாயார் சமேத அருள்மிகு கதிர் நரசிங்க பெருமாள் திருக்கோவில் கும்பாபிஷேகம், முறைகேடு, கோயில் பெயரில் சட்டவிரோதமாக வசூலிப்பு, பழமையான திருக்கோயில் தூண்கள் கற்களை மண்ணில் புதைத்த செயல் அலுவலர் சீனிவாசன், பரம்பரை அறங்காவலர் கோபிநாத், திருக்கோவில் பட்டாச்சாரியார் சுகுமார் ஆகியோர் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்துட வேண்டி புகார் மனு அளித்தனர்.
Next Story