ஊத்தங்கரையில் மாரியம்மன் கோவில் கூழ் ஊற்றும் திருவிழா.

ஊத்தங்கரையில் மாரியம்மன் கோவில் கூழ் ஊற்றும் திருவிழா.
X
ஊத்தங்கரையில் மாரியம்மன் கோவில் கூழ் ஊற்றும் திருவிழா.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் உள்ள ஆதி ஸ்ரீ பராசக்தி மாரியம்மன் கோயிலில் கூழ் ஊற்றும் திருவிழா நேற்று நடந்தது. இதில் நகரில் உள்ள பழைய கடைவீதி, கச்சேரி தெரு, கோட்டை முனியப்பன் கோவில் தெரு,கலைஞர் நகர், நாராயண நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பொதுமக்கள், கூழ் ஊற்றுதல் மற்றும் மாவிளக்கு ஊர்வலமாகச் சென்று அம்மனை வழிபட்டனர். ஊர்வலத்தில், பம்பை, மேள தளங்களுடன் ஊர்வலமாக சென்று வழிபட்டனர்.
Next Story