கிளிஞ்சாநத்தம்-மது போதையில் மனைவியுடன் சண்டையிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்த வட மாநில இளைஞர்.

கிளிஞ்சாநத்தம்-மது போதையில் மனைவியுடன் சண்டையிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்த வட மாநில இளைஞர்.
கிளிஞ்சாநத்தம்-மது போதையில் மனைவியுடன் சண்டையிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்த வட மாநில இளைஞர். பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் நிதிஷ் என்கிற முன்னா குமார் வயது 24. இவரது மனைவி பூல்தேவி வயது 25. இருவரும் கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுக்கா மாயனூர் அருகே கிழிஞ்சாநத்தம் பகுதியில் வசித்து வந்தனர்.நிதீஷ் அப்பகுதியில் பெயிண்டிங் வேலை பார்த்து வந்தார். அண்மை காலமாக மது போதைக்கு அடிமையாகி வந்த நிதிஷ் ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணி அளவில் மது போதையில் மனைவியுடன் தகராறு செய்தார். பின்னர் விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் குறித்து நிதிஷ் மனைவி பூல்தேவி அளித்த புகாரில் மாயனூர் காவல்துறையினர். வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Next Story