பாவூர்சத்திரத்தில் உள்ள மரக்கடையில் தீ விபத்து

பாவூர்சத்திரத்தில் உள்ள மரக்கடையில் தீ விபத்து
X
மரக்கடையில் தீ விபத்து
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே பாவூர்சத்திரம் பகுதியில் உள்ள நாகல்குளம் ஆசாரி தெருவை சேர்ந்த நாகராஜ் என்பவர் சொந்தமாக மரக்கடை நடத்தி வந்தார் இந்த நிலையில் இன்று மதியம் மின் கசிவு காரணமாக மரத்தின் தீ விபத்து ஏற்பட்டது. இதைக்கண்டா பகுதி பொதுமக்கள் ஆலங்குளம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர், தகவல் அறிந்த ஆலங்குளம் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று மரக்கடையில் எறிந்த தீயை அணைத்தனர் இதனால் சேதமடைந்த மரத்தின் மதிப்பு சுமார் 3 லட்சத்துக்கு மேலாக இருக்கும் என தெரிவித்தனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story