விஜயகாந்தின் சகோதரி மறைவு

விஜயகாந்தின் சகோதரி மறைவு
X
மதுரையில் நடிகர் விஜயகாந்தின் சகோதரி டாக்டர் விஜயலட்சுமி இன்று காலமானார்
மதுரையில் நடிகர் விஜயகாந்தின் சகோதரி விஜயலட்சுமி இன்று (செப் .9)காலை இயற்கை எய்தினார். அவரது இறுதிச் சடங்கு நாளை புதன்கிழமை மதியம் மதுரை அண்ணாநகர் ஒன்பதாவது வடக்கு குறுக்கு தெருவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Story