புதிய சமுதாயக்கூடம் அமைக்கும் உரிமை பூஜையில் எம்எல்ஏ பங்கேற்பு
மதுரை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட 44 வது வார்டு மீனாட்சி நகர் பகுதியில் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சமுதாயக்கூடம் கட்டும் பணிக்கு நேற்று (செப்.8)நடைபெற்ற பூமி பூஜையில் பூமிநாதன் எம்எல்ஏ கலந்துகொண்டார். இந்நிகழ்வில் மாமன்ற உறுப்பினர் தமிழ்ச்செல்வி மாயழகு, உதவி பொறியாளர் சூசை, சுகாதார ஆய்வாளர் அலாவுதீன் மற்றும் மதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story



