உதயநிதி ஸ்டாலினை வரவேற்க எம்எல்ஏ அழைப்பு

உதயநிதி ஸ்டாலினை வரவேற்க எம்எல்ஏ அழைப்பு
X
மதுரைக்கு நாளை வரும் உதயநிதி ஸ்டாலினை வரவேற்க எம்எல்ஏ அழைப்பு விடுத்துள்ளார்
தியாகி இம்மானுவேல் சேகரன் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்திற்கு மரியாதை செலுத்த திமுக இளைஞர் அணி செயலாளர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை முன்னிட்டு 10-09-2025 அன்று இரவு 8.30 மணிக்கு மதுரை விமான நிலையத்திற்கு வருகை தரவுள்ளார்கள். மதுரை மாநகர் மாவட்ட திமுக சார்பில் மாவட்ட திமுக நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மற்றும் திமுக நிர்வாகிகள், கவுன்சிலர்கள் அனைவரும் வருகை தந்து வரவேற்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Next Story