பேட்டை பள்ளியில் மாணவர்களுக்கான வினாடி வினா போட்டி

X
திருநெல்வேலி மாவட்டம் பேட்டை காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கான வினாடி வினா போட்டி இன்று நடைபெற்றது.இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை இவாஞ்சலின் தலைமை தாங்கினார். இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நெல்லை இந்தியன் கேஸ் அதிபர் சுப்பையா தாஸ் பரிசு வழங்கி பாராட்டினார். இதில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story

