மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்

X
சிவகங்கை மாவட்டம், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப்பணிகளின் சார்பில் 12 வட்டாரங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் போஷான் டிராக்கர் பணிகள், குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலை மற்றும் அங்கன்வாடி மையங்களில் கற்பிக்கப்படும் முன்பருவக்கல்வி, குழந்தைகளின் விவரங்கள் ஆகியன குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் பொற்கொடி தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆய்வுக் கூட்டம் மேற்கொள்ளப்பட்டது. இக்கூட்டத்தில் அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்
Next Story

