மாணவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த ஆட்சியர்

X
சிவகங்கை மாவட்டம், ஐஐடி பட்டப்படிப்பிற்கு தேர்வாகியுள்ள சிவகங்கை மாவட்டத்தைச் சார்ந்த அரசு பள்ளி மாணவர்கள், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் பொற்கொடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். உடன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொ) மாரிமுத்து, இடைக்காட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் திருப்புவனம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்
Next Story

