புதுக்கோட்டை அருகே மின்னல் தாக்கி விபரீதம்

விபத்து செய்திகள்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த அமரடக்கி அருகே வங்கனூர் பகுதியில் மழை பெய்து வரும் நிலையில் மின்னல் தாக்கியதில் 4 ஆடுகள் உயிரிழந்தன. மேலும் ஆறுமுகம் என்ற விவசாயி படுகாயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிகப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்படுகிறது. இது குறித்து ஆவுடையார்கோவில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story