தனியார் சி.பி.சி பள்ளி இலவச மருத்துவ முகாம் எம்.பி.பங்கேற்பு.

தனியார் சி.பி.சி பள்ளி இலவச மருத்துவ முகாம் எம்.பி.பங்கேற்பு.
X
தனியார் சி.பி.சி பள்ளி இலவச மருத்துவ முகாம் எம்.பி.பங்கேற்பு.
பர்கூர் வேளாங்கண்ணி சி.பி.எஸ்.இ. பள்ளியில் ஒசூர் செயின்ட் பீட்டர் மருத்துவக்கல்லூரி மற்றும் பர்கூர் அரிமா சங்கம் ஆகியவை இணைந்து இலவச மருத்துவ முகாமை நடத்தின. இந்த நிகழ்ச்சியில் கல்லூரியின் நிறுவனர் தம்பிதுரை எம்.பி. தலைமை வகித்தார். பர்கூர் அரிமா சங்க நிர்வாகிகள் தனபால், உள்ளிட்ட பல நிவாகிகள் முன்னிலை வகித்தனர். வேளாங்கண்ணி கல்வி குழுமங்களின் தாளாளர் கூத்தரசன் வரவேற்றார். இதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பட்டனர் அவர்களுக்கு மருத்துவர்கள் அளித்தும் சிகிச்சை பெற்றும் ஆலோசனை வழங்கினார்
Next Story