அரசு பள்ளியில் மாணவர்களுக்கு கராத்தே பயிற்சி

அருமடல் ஊராட்சி ஒன்றிய நடுநலைப் பள்ளியில் 9-9-2025 இன்று தலைமை ஆசிரியர் இந்திராகாந்தி வழிகாட்டுதல்களுடன் 6,7 மற்றும் 8 ஆம் மாணவர்களுக்கு தற்காப்பு கலையில் ஒன்றான கரத்தே பயிற்சி வழங்கப்பட்டது.
பெரம்பலூர் அருகே அருமடல் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு கராத்தே பயிற்சி வழங்கப்பட்டது. பெரம்பலூர் ஒன்றியம் செங்குணம் ஊராட்சிக்கு உட்பட்ட அருமடல் ஊராட்சி ஒன்றிய நடுநலைப் பள்ளியில் 9-9-2025 இன்று தலைமை ஆசிரியர் இந்திராகாந்தி வழிகாட்டுதல்களுடன் 6,7 மற்றும் 8 ஆம் மாணவர்களுக்கு தற்காப்பு கலையில் ஒன்றான கரத்தே பயிற்சி வழங்கப்பட்டது. கராத்தே பயிற்சியை சிறப்பாசிரியர் ரஞ்சித்குமார் வழங்கினார். மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
Next Story