இபிஎஸ் வருகைக்காக உடுமலை ராதாகிருஷ்ணன் பிரச்சாரம்

இபிஎஸ் வருகைக்காக உடுமலை ராதாகிருஷ்ணன் பிரச்சாரம்
X
தொண்டர்களை மகிழ்ச்சிப்படுத்தி இபிஎஸ் வருகைக்காக உடுமலை ராதாகிருஷ்ணன் பிரச்சாரம்
திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இருந்து உடுமலை ராதாகிருஷ்ணன் தற்போது பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்,பத்தாம் தேதி உடுமலையிலும் பன்னிரண்டாம் தேதி பல்லடத்திலும் தமிழக எதிர் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை மீட்போம் மக்களை காப்போம் சுற்றுப்பயணத்தில் ஈடுபட உள்ளதை தொடர்ந்து உடுமலை சட்டமன்ற உறுப்பினர் உடுமலை ராதாகிருஷ்ணன்மற்றும் பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் எம் எஸ் எம் ஆனந்தன் ஆகியோர் பிரச்சார வாகனத்தை துவக்கி வைத்து தற்போது பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்,மைக்கில் பேசிக் கொண்டிருந்தபோது அதிமுக தொண்டர்கள் நிர்வாகிகள் பெயரை குறிப்பிட்ட போது அனைவருக்கும் சிரிப்பலை ஏற்படுத்தி உற்சாகப்படுத்தினார்
Next Story