அரூர் மற்றும் இலக்கியம்பட்டியில் இன்று மின்நிறுத்தம்

X
தர்மபுரி மாவட்டம் இலக்கியம்பட்டி துணைமின் நிலையத்தில் இன்று புதன்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால் இலக்கியம்பட்டி, பாரதிபுரம், செந்தில்நகர், ஒட்டப்பட்டி,எர்ரப்பட்டி, ஜீவாநகர், தேவரசம்பட்டி, மற்றும் அரூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் இன்று அரூர் மின் கோட்டம் மாம்பட்டி துணை மின் நிலையத்தில் இன்று பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நரிப்பள்ளி தீர்த்தமலை வேப்பம்பட்டி கோட்டப்பட்டி சிட்டிலிங் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யபடும் என செயற்பொறியாளர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story

