அரசு நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் அமைச்சர் ஆய்வு.

X
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெறும் அரசு விழாவில் தமிழ் நாடு முதலமைச்சர் வருவதை ஒட்டி கிருஷ்ணகிரியில் அரசு நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சர் சக்கரப்பணி, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சி தலைவர் தினேஷ்குமார், மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் பர்கூர் எம்.எல்.ஏ மதியழகன் ஆகியோர் இன்று நேரில் சென்று பார்வையிட்டனர்.
Next Story

