மேலப்பாளையம் பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்

X
நெல்லை மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலம் 45வது வார்டு மோத்தை மீரா பிள்ளை தெருவில் ஊரின் மையப்பகுதியில் ஒரே ஒரு சிறுவர் பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவை அப்புறப்படுத்த கூடாது மாநகராட்சி முத்திரைத்தாளில் எழுத்துப்பூர்வமாக கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி மீண்டும் சிறுவர் பூங்கா அமைத்திட வேண்டும் என மாநகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்து மேலப்பாளையம் பகுதி முழுவதும் இன்று போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
Next Story

