சங்கரன்கோவில் பகுஜன் திராவிட கட்சியியில் ஜாதி நல்லிணக்கப் பொதுக்கூட்டம்

சங்கரன்கோவில் பகுஜன் திராவிட கட்சியியில் ஜாதி நல்லிணக்கப் பொதுக்கூட்டம்
X
பகுஜன் திராவிட கட்சியியில் ஜாதி நல்லிணக்கப் பொதுக்கூட்டம்
தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் காந்தி நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்து ஜாதியப் படுகொலைகளை தடுத்திட, சமூக அமைதியை நிலைநாட்டிய உன்கிட்ட கோரிக்கைகளை வைத்து பகுஜன் திராவிட கட்சியியில் ஜாதி நல்லிணக்கப் பொதுக்கூட்டம் பகுஜன் திராவிட கட்சியின் தேசிய தலைவர் சர்தார் ஜீவன் சிங் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழகம் பொதுச் செயலாளர் பசும்பொன் பாண்டியன்,திராவிடர் பெரியார் கழகம் தலைவர் மா.பா.மணி அமுதன், திராவிடர் தமிழர் கட்சி மாநில துணைப் பொதுச் செயலாளர் கரு.வீரபாண்டியன், சங்கரன்கோவில் மூத்த சமூக செயற்பாட்டாளர் ராஜ் நிர்மல் சிங் உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் பலர் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story