மதுரை மாவட்டத்தில் நாளை டாஸ்மாக் கடைகள் அடைப்பு

X
மதுரை மாவட்டத்தில் 11.09.2025 அன்று ‘அமரர் இமானுவேல் சேகரன் நினைவு தினம்’ முன்னிட்டு, உரிமம் பெற்றுள்ள அனைத்து தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மதுபான சில்லரை விற்பனைக் கடைகள், அதனுடன் இணைந்து இயங்கும் மதுக்கூடங்கள் (PL1/FL2/FL3/PL3A மற்றும் PL11) அனைத்தும் 11.09.2025 அன்று ஒரு நாள் மட்டும் அமரர் இமானுவேல் சேகரன் நினைவு தினத்தன்று மூடப்பட்டு இருக்கும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
Next Story

