நினைவு பரிசு வழங்கிய நகர செயலாளர்

நினைவு பரிசு வழங்கிய நகர செயலாளர்
X
செயலாளர்
திருக்கோவிலூர் சந்தப்பேட்டை டி கீரனூர் பகுதியில் 126 அடி கட்சி கொடி கம்பத்தில் கட்சிக்கொடி ஏற்றி வைத்து 5371 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகளை அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார். இதனிடையே திருக்கோவிலூர் அதிமுக நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து ஒருங்கிணைத்த அதிமுக நகர செயலாளர் சுப்பு என்கின்ற சுப்பிரமணியன் எடப்பாடி பழனிச்சாமிக்கு நவதானிகளால் வடிவமைக்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி திருவுருவப்படத்தை நினைவு பரிசாக வழங்கினார்.
Next Story