குடியரசு தலைவர் வெற்றியை கொண்டாடிய பாஜகவினர்.

குடியரசு தலைவர் வெற்றியை கொண்டாடிய பாஜகவினர்.
X
குடியரசு தலைவர் வெற்றியை கொண்டாடிய பாஜகவினர்.
பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் துணை ஜனாதிபதிக்கு போட்டியிட்ட ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார் இதைத்தொடர்ந்து கிருஷ்ணகிரி பகுதியில் பாஜகவினர் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இதில் பாஜக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
Next Story