கிருஷ்ணகிரி- ராயக்கோட்டை மேம்பாலம் அடியில் கடும் போக்குவரத்து பாதிப்பு

X

கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரி- ராயக்கோட்டை மேம்பாலத்தில் நான்கு புறமும் வாகனங்கள் நின்றது. இதனால் கடும் போக்குவரத்து வரத்து ஏற்பட்டது. அரை மணி நேரத்திற்கு மேலாக கடும் போக்குவரத்து பாதிப்பால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்யினர்.
Next Story