சிறந்த காவல் நிலையத்திற்கான பரிசு

சிறந்த காவல் நிலையத்திற்கான பரிசு
X
திண்டுக்கல்லில் சிறந்த காவல் நிலையத்திற்கான பரிசு
திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 2023-ம் ஆண்டிற்கான தமிழக முதலமைச்சரின் மாவட்ட/மாநகர அளவிலான சிறந்த காவல் நிலையத்திற்கான பரிசு திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்திற்கு வழங்கப்பட்டதை தொடர்ந்து இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் நினைவு பரிசை திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதியிடம் வழங்கினார்.
Next Story